சென்னை கொரோனா தடுப்பு: நடிகர் அஜித் வழங்கிய யோசனை!

சென்னையில் கொரோனா தடுப்பு பணி முயற்சிகளில் நடிகர் அஜித்தின் யோசனையும் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது, தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க காவலர்கள், சுகாதாரப்பணியாளர்கள் … Continue reading சென்னை கொரோனா தடுப்பு: நடிகர் அஜித் வழங்கிய யோசனை!